தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சுமதி பன்னீர்செல்வம் அந்தப் பகுதியில் பல்வேறு பணிகளில் செய்து கொடுப்பதற்காக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் போஸ் நகர் ரேஷன் கடை முன்பு மழை நீர் செல்வதற்கே ஏதுவாக மாநகராட்சி சார்பில் தரைப்பாலம் அமைக்கும் பணி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
Next Story