கிருஷ்ணகிரியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளதை யொட்டி, வெள்ளி விழா கொண்டாடும் பொருட்டு, திருவள்ளுவர் திருவுருவபடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், மாவட்ட நூலக அலுவலர் (கூ.பொ) திருமதி.அர.கோகிலவாணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

