ஊராட்சி மன்ற தலைவரை நேரில் வாழ்த்திய குழு

X
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் காட்டுப்பகுதியில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய நிலையில் மீண்டும் 30 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணத்தை முகநூல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் இன்று (டிசம்பர் 24) நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் பொழுது முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

