திருவண்ணாமலையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்.
X
திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு கோரி திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story