மாணவிக்கு பாலியல் வன்கொடுமை-நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை-நெல்லை முபாரக் குற்றச்சாட்டு
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (டிசம்பர் 27) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எஃப்‌.ஐ.ஆர் லீக் விவாகரத்தில் காவல்துறை தவறை மறைக்க முயல்கின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story