மாசற்ற மனது, தூய அன்புக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
Chennai King 24x7 |28 Dec 2024 4:48 PM GMT
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்தை நினைவு கூர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Next Story