புதுகை: குப்பைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மரக்கடை வீதி பகுதியில் குடியிருப்பு அதிகளவு நிறைந்த பகுதிகளாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலை ஓரங்களில் கொட்டப்படும் பாலித்தீன் பைகள், காகிதங்கள் சாலை ஓரங்களில் காற்றில் பறந்து காட்சியளிக்கிறது. இதனை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story