வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்!

வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் வரையறை இருப்பதாக தாசில்தார் இன்று இரவு அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இம்முகாம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த முகாமில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார். இம்முகாமில் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story