ஊத்தங்கரை மாட்டு சந்தையில் விற்பனை அமோகம்.

ஊத்தங்கரை மாட்டு சந்தையில் விற்பனை அமோகம்.
ஊத்தங்கரை மாட்டு சந்தையில் விற்பனை அமோகம்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையம் பின்புறம் உள்ள மாட்டு சந்தையில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் மாடுகளுக்கு ஏற்ற வாறு விலை போனதால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story