நாயின் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் காயம்!

நாயின் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் காயம்!
விபத்து செய்திகள்
மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (28), யமஹா பைக்கில் ஜன.08 இரவு 10:30 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார். ஆதனக்கோட்டை அருகே சாலையில் குறுக்கே சென்ற நாயின் மீது மோதியதில் காயம் அடைந்த கார்த்திக் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று அவரது மனைவி கலைவாணி (25), அளித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Next Story