நீதிமன்றத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!

நீதிமன்றத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் இளம் வழக்கறிஞர்கள் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story