மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணபெருமாள் ஆலயத்தில் சொர்க வாசல் திறப்பு!
Namakkal King 24x7 |10 Jan 2025 5:43 AM GMT
பரமபத வாசலில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் திருக்கோவிலை சுற்றி வலம் வந்து காட்சி அளித்தார்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெஙகட்ரமண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.அப்போது சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் திருக்கோவிலை சுற்றி வந்து பிறகு பெருமாளுக்கு துளசி, நறுமலர்கள் கொண்டு அர்ச்சனையும் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story