குந்தாரப்பள்ளியில் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்.

குந்தாரப்பள்ளியில் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்.
குந்தாரப்பள்ளியில் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்.
வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாராச்சந்தையில் ஆட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று நடந்த சந்தையில் சுமார் 10,000 மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த வியாபாரிகள்.மற்றும் கர்நாடகா இருந்தும் ஆடுகளை விற்கவும், வாங்கவும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையாதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story