பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி

பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி
திறப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ வேத நாராயணர் ஸ்ரீ அழகிய மன்னர் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இதில் திரளான ஆண்,பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story