ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் துவக்கி வைத்த கலெக்டர்.
Krishnagiri King 24x7 |11 Jan 2025 12:58 AM GMT
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் துவக்கி வைத்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக தைத்திருநாளான பொங்கல் - 2025 திருநாளையொட்டி, சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று துவக்கி வைத்து, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Next Story