மின்சார துறை அமைச்சரிடம் புதுகை எம்எல்ஏ மனு!

மின்சார துறை அமைச்சரிடம் புதுகை எம்எல்ஏ மனு!
அரசு செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து புதுகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னையா சத்திரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்படாமல் இருக்கும் நிலையில், விரைவாக அதற்கான பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் &குறைந்த மின்னழுத்த மின் விநியோகம் நிலவும் பகுதிகளில் புதிய அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள் வழங்கிட வேண்டியும் புதுகை எம்எல்ஏ முத்துராஜா மனு வழங்கினார்.
Next Story