கள்ளிக்குடி காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்.
Madurai King 24x7 |11 Jan 2025 3:44 AM GMT
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் சீமான் மீது திமுகவினர் புகார் அளித்தனர்.
மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது புகாரை திமுகவினர் அளிக்கும் நிலையில் மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தந்தை பெரியாரைப் பற்றி தர குறைவாக பேசிய சீமான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் நேற்று (ஜன.10) புகார் அளித்தனர்.
Next Story