நெல்லை பத்திரிக்கையாளர்களுக்கு பரிசு

நெல்லை பத்திரிக்கையாளர்களுக்கு பரிசு
நெல்லை பத்திரிக்கையாளர்கள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், மாநகராட்சி ஆணையாளர் சுக புத்ரா ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர்.
Next Story