பிரகதாம்பாள் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை

நிகழ்வுகள்
திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை ஆலயத்தில் சுக்கிர கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு ஸ்ரீ பிரகதாம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றன. பெண்கள் அம்மன் பாடல்களை பாடியவாறு ஊஞ்சல் ஆட்டிவிட்டனர். உற்சவர் 4-மட வீதிகள் வழியே கொண்டுவரப்பட்ட பிரகதாம்பாள் அர்த்தமண்டபத்தில் வைத்து தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story