கந்தர்வகோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

கந்தர்வகோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து
விபத்துச் செய்திகள்
கந்தர்வகோட்டையை சேர்ந்த அஜித்குமார் (23), கடந்த 9ஆம் தேதி இரவு பைக்கில் குல்துர் நாயக்கர்பட்டி பஜாரில் இருந்து தனது வீட்டுக்கு சென்ற போது நடு பட்டியை சேர்ந்த சரவணன் (28) ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் அஜித் குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர், அஜித்குமார் நேற்று கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story