அடப்பக்காரசத்திரத்தில் கார் மோதி விபத்து!

அடப்பக்காரசத்திரத்தில் கார் மோதி விபத்து!
விபத்து செய்திகள்
மணப்பாறையை சேர்ந்த ஆதி கிருஷ்ணன் (57) தனது பைக்கில் நேற்று காலை திருச்சியிலிருந்து புதுகை நோக்கி வந்தார். அடப்பக்கார சத்திரம் என்ற இடத்தில் காரைக்குடியை சேர்ந்த ரமேஷ் (52) என்பவர் ஓட்டி வந்த பொலிரோ கார் மோதியதில் ஆதி கிருஷ்ணன் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டார். உறவினர் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story