கந்தூரி விழாவிற்கு தர்ஹா நிர்வாகம் அழைப்பு

கந்தூரி விழாவிற்கு தர்ஹா நிர்வாகம் அழைப்பு
கந்தூரி விழாவிற்கு அழைப்பு
திருநெல்வேலி மாநகர சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள பிரபலமிக்க மலையடி பாத்திமா தர்ஹாவில் கந்தூரி விழா வருகின்ற 15ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து 16ஆம் தேதி கந்தூரி நேர்ச்சை வழங்கப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க தர்ஹா நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story