காங்கேயம் டிஎஸ்பி இடம் புகார் மனு

காங்கேயம் டிஎஸ்பி இடம் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் புகார் மனு
காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவனிடம் புரட்சிகர இளைஞர் முன்னணி கட்சியினர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியாரைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பேசி வரும் சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Next Story