பொங்கல் தொகுப்பு
Erode King 24x7 |11 Jan 2025 6:59 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் கீழ்க்கண்ட 3 விதிமுறைகள் பின்பற்றி பொங்கல் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது
தேர்தல் நடைமுறை விதிகள் உள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கும்போது அரசியல் கட்சியினர் ஈடுபாடு இடத்தில் கூடாது இத்திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிநரை புகைப்படம் எதுவும் இல்லாமல் விளம்பரம் இருக்க வேண்டும் தேர்தல் நடத்தை தொடர்பான அனைத்து விதிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மூன்று நிபந்தன்களை பின்பற்றி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பான தல ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை ஆகியவற்றை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
Next Story