திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்
நாம் தமிழர் கட்சி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தோர் அக்கட்சியில் இருந்து விலகி சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாந்தரூபன் ஏற்பாட்டில்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA, முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில்,இளைஞர் அணி மாநில துணை செயலாளர்சீனிவாசன், மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ரேணுகா தேவி ,ஆறுமுகம் ,பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், சுற்று சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் அசோக்குமார், ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் இளங்கவி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வினோத் குமார், அயலக அணி துணை அமைப்பாளர்கள் சக்திவேல், முருகேசன் , பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story