முதல்வருடன் பாளையங்கோட்டை எம்எல்ஏ சந்திப்பு

முதல்வருடன் பாளையங்கோட்டை எம்எல்ஏ சந்திப்பு
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்பொழுது பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் பணிகள் குறித்தும்,பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story