தாழையூத்து காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல்

தாழையூத்து காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல்
தாழையூத்து காவல் நிலையம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி தமிழக முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகள், மருத்துவமனைகள், காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜனவரி 11) தாழையூத்து காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் காவலர்கள் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story