தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் அரியலூர் எஸ் பி யை சந்தித்து வாழ்த்து.

தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் அரியலூர் எஸ் பி யை சந்தித்து வாழ்த்து.
அரியலூர் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் மாவட்ட எஸ்பி தீபக் சுவாஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர், ஜன.11- அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தீபக் சுவாஜை மரியாதை நிமித்தமாக தேசிய முற்போக்கு திராவிட கழக அரியலூர் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல், மாவட்ட பொருளாளர் சக்திவேல், அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், உடையார்பாளையம் பேரூர் செயலாளர் முனியசாமி, அரியலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story