கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில்

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில்
தைப்பூசம் கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்
பழநி தைப்பூசத்தை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்.06106/07) இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது ஜன.05 முதல் ஜன.14 வரை இயக்கபடவுள்ளது. மேற்படி ரயில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு கிளம்பி, மதியம் 12.05க்கு பழநிக்கு வந்து, திண்டுக்கலுக்கு 1 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2 மணிக்கு கிளம்பி பழநிக்கு 3 மணியளவில் வந்து மாலை 5.50க்கு கோவை சென்றடையும்.
Next Story