ஒசூர்: புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு.

ஒசூர்: புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு.
ஒசூர்: புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில், புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் செல்வக்குமார் நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஓசூர் தர்கா பகுதியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக, புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டி விழிப்புணர்வு துண்டு பிரச்சரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story