மதுரையில் சனி பிரதோஷ வழிபாடு.

X
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (11.01.2025) இந்த வருடத்தின் முதல் சனி மஹாபிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

