கூடங்குளம் அணு உலைக்கான ரியாக்டர்

கூடங்குளம் அணு உலைக்கான ரியாக்டர்
X
கூடங்குளம் அணுமின் நிலையம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் தற்பொழுது இரண்டு அணு மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. மூன்று மற்றும் நான்காவது அணுமின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 320 டன் எடையுள்ள ஆறாவது அணு உலைக்கான ரியாக்டர் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story