முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகை

X
அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் நாளை முதல்வர் பங்கேற்கிறார் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதாக,முதல்வரை சந்தித்து நன்றி கூறுவதற்காக வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தியுடன் அரிட்டாப்பட்டி முக்கியஸ்தர்கள் இன்று ( ஜன.25) சென்னைக்கு விமானம் மூலம் சென்றனர். அரிட்டாபட்டியில் மிகப் பெரிய அளவில் தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், நாளை (ஜன.26) அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story

