பாவூர்சத்திரம் அதிமுக சார்பில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள பாவூர்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி பாவூர்சத்திரத்தில் பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் சிவ ஆனந்த், அமல்ராஜ், இருளப்பன், சேர்மபாண்டி, பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

