ராமநாதபுரம் மாநில அளவிலான இறகு பந்து போட்டி தொடக்கம்

ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில இறகு பந்து போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் ராஜா மேல்நிலை பள்ளிமைதானத்தில் நடைபெறும் மாநிலஅளவிலான Sub_juniorக்கான இறகுபந்துபோட்டியை நகர்மன்ற தலைவர் வடக்கு நகர செயலாளர் கார்மேகம்அவர்கள் தொடங்கிவைத்தார் இதில் மன்னர் நரேந்திர சேதுபதி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்
Next Story