திருப்பத்தூர் அருகே கோயில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

எலவம்பட்டியில் கோயில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை போலீசார் விசாரணை...
திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டியில் கோயில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை போலீசார் விசாரணை... திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எலவம்பட்டி குப்பகவுண்டர் வட்டம் பகுதியில் வசித்துவரும் பழனி சாமுந்தி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டின் அருகே உள்ள அவரது ஶ்ரீ அங்காள பரமேசுவரி கோயில் உள்ளது அந்த கோயிலின் பூட்டை உடைத்து 30 கிலோ 50 ஆயிரம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து புகாரின் அடிப்படையில் கந்திலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story