மாபெரும் பேரணி அறிவித்த எஸ்டிபிஐ

X
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் மத்திய அரசின் அரசியலமைப்பு விரோத வக்ஃப் மசோதா 2024 ரத்து செய்யவும்,1991 வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இறையில்லங்கலை காத்திட மாபெரும் வக்ஃபு உரிமை மீட்பு பேரணி மாநாடு வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி சேரன்மகாதேவியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story

