சங்கரன்கோவிலில் காமாட்சி அம்மன் அக்னி சட்டி ஊர்வலம்

சங்கரன்கோவிலில்  காமாட்சி அம்மன் அக்னி சட்டி ஊர்வலம்
X
காமாட்சி அம்மனுக்கு அக்னி சட்டி ஊர்வலம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை மூன்றாம் தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோவில் கோயில் கொடை விழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி சட்டி ஊர்வல நிகழ்ச்சியில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து அக்கினி சட்டி எடுத்து வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது.
Next Story