கிருஷ்ணகிரிக்கு புதிய ஆட்சியர் பதவி ஏற்க வந்த தினேஷ்குமார்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சி.தினேஷ்குமார் இன்று பதவி ஏற்கும் நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகைக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story

