ஓசூர்: அண்ணா நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்.

ஓசூர்: அண்ணா நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்.
X
ஓசூர்: அண்ணா நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாளை நேற்று ஒட்டி ஓசூர் அண்ணாநகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story