கிருஷ்ணகிரியில் சமாபதி விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.

கிருஷ்ணகிரியில் சமாபதி விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.
X
கிருஷ்ணகிரியில் சமாபதி விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு. ஆஞ்சநேய சுப்ரமணியசாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் நேற்று கலந்து கொண்டார். உடன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வே.ராமுவேல், திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் எல். கிருஷ்ணசந்த் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story