ஊத்தங்கரை:லாரியின் பின்புறத்தில் பிக்கப் வேன் மோதி விபத்து.

ஊத்தங்கரை:லாரியின் பின்புறத்தில் பிக்கப் வேன் மோதி விபத்து.
X
ஊத்தங்கரை:லாரியின் பின்புறத்தில் பிக்கப் வேன் மோதி விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொண்டம்பட்டி பாம்பார் அணை அருகில் முன்னாள் சென்ற டாஸ் லாரி மீது அதிவேகமாக சென்ற பிக்கப் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
Next Story