ஆம்பூரில் தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆம்பூர் நகர தமிழக வெற்றிக்கழகத்தினர்..

ஆம்பூரில் தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆம்பூர் நகர தமிழக வெற்றிக்கழகத்தினர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆம்பூர் நகர தமிழக வெற்றிக்கழகத்தினர்.. நடிகர் விஜய் புதியதாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அதனை தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய் புதியதாக மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளை சேர்த்து, திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளராக நவீன்குமார் என்பவர் தமிழக வெற்றிக்கழக தலைமையால்,அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற நவீன்குமாருக்கு ஆம்பூர் நகர கழக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியினர் ஆம்பூர் ஒ.ஏ.ஆர் திரையரங்கம் அருகே மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும், மாலைகள் மற்றும் ஆரத்திகள் எடுத்த உற்சாக வரவேற்பு அளித்தனர்...
Next Story