மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்ற பெண் மாயம்

மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்ற பெண் மாயம்
X
காணவில்லை
அன்னவாசலை சேர்ந்தவர் அபிபுல்லா. இவரது மனைவி சகிலா, இவர் வீட்டில் இருந்து மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெறப்பட்ட புகாரை தொடர்ந்து அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story