மணமேல்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு!

X

வானிலை
மணமேல்குடியை அடுத்த தினையாகுடி, திருவப்பாடி, சிங்கவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
Next Story