சீவலப்பேரியில் வலம் வந்த அம்மன் சப்பரம்

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதுர்காம்பிகா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடைபெற்றது.இந்த வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரவு அம்மனின் சப்பரமானது ஊர் முழுவதும் சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

