நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கனிமொழி கருணாநிதி

X

கனிமொழி கருணாநிதி
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்கிறார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக கண்டனம் எழுப்ப உள்ளனர்.
Next Story