ராணிப்பேட்டை மாணவர்கள் கல்வி கடன் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

X

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ராணிப்பேட்டையில் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதிகள் குறித்த தகவல்கள் மேலே புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story