ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் கைது

ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் கைது
X
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் கைது
திருப்பரங்குன்றத்தில் இன்று (பிப்.4) மாலை ஹிந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கு செல்வோரை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர் இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற இந்து அமைப்பினர் 30-க்கும் மேலானவர்களை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் விடுதிக்கு அழைத்து சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்து அமைப்பினரை முன்னச்சரிக்கையாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story