கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு.
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த கே.எம்.சரயு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய சி தினேஷ் குமார் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டார். அவர், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 14வது கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.இவர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் சிவகாசியில் துணை கலெக்டராவும் பணியாற்றினார். அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story